திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை (ஜன. 09) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

View More திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”லட்சத்தீவு பகுதிகள் மற்றும்…

View More நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

“பாஜக ஆளவில்லை என்பதால் தமிழ்நாட்டை வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது!” – தொல்.திருமாவளவன்

பாஜக ஆளவில்லை என்பதால் தமிழ்நாட்டை வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் புயல் மழை வெள்ளம் பாதித்ததை தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவிக்க…

View More “பாஜக ஆளவில்லை என்பதால் தமிழ்நாட்டை வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது!” – தொல்.திருமாவளவன்

தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…

View More தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி: டோக்கன் விநியோகம் தொடங்கியது!

நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4…

View More நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி: டோக்கன் விநியோகம் தொடங்கியது!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

மத்தியில் காங்கிரஸ்,  பாஜக என யார் ஆண்டாலும் தமிழ்நாட்டை மாற்றான் தாய் பிள்ளை போல் தான் பார்க்கிறார்கள்.  ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி…

View More பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

“புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!

புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

View More “புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…

View More மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று நேரில் ஆய்வு!

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்தடைந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

View More தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்தடைந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

“நெல்லை மக்களுக்கு அறிவுறுத்தல்! மணிமுத்தாறு அணை நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு!” – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் 1,500 முதல் 2,000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுவதாகவும், கரையோர மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும்…

View More “நெல்லை மக்களுக்கு அறிவுறுத்தல்! மணிமுத்தாறு அணை நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு!” – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!