34.2 C
Chennai
June 25, 2024

Tag : #Thenkasi

முக்கியச் செய்திகள் செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Web Editor
மத்தியில் காங்கிரஸ்,  பாஜக என யார் ஆண்டாலும் தமிழ்நாட்டை மாற்றான் தாய் பிள்ளை போல் தான் பார்க்கிறார்கள்.  ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!

Web Editor
புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...
முக்கியச் செய்திகள் செய்திகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று நேரில் ஆய்வு!

Web Editor
தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய...
முக்கியச் செய்திகள் செய்திகள்

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்தடைந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Web Editor
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

‘நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Web Editor
‘நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை’  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னை கோட்டூரபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி...
முக்கியச் செய்திகள்

“எதிரி மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியுள்ளார்!” – தங்கம் தென்னரசு விமர்சனம்!

Web Editor
தமிழ்நாடு முதலமைச்சர் கோரிய நிதியைத் தராமல்,  எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதாகும் என நிதி மற்றும்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி வழங்கவில்லை!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

Web Editor
தென்மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு முழுமையான நிதி வழங்கவில்லை என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள் மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

Web Editor
தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்...
தமிழகம் செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கண்டன பேரணி!

Web Editor
தென்காசியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், தமிழக அரசு துறைகளில் காலியாக...
குற்றம் தமிழகம் செய்திகள்

தென்காசி அருகே பூட்டிய வீட்டினுள் கிடைத்த பெண்ணின் சடலம் – அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்!

Web Editor
தென்காசியில் கை கால்கள் கட்டப்பட்டு முகம் சிதைவடைந்து அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தென்காசி நடுமாதாங்கோயில் தெருவில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் சந்திரன்-சித்ரா...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy