கொல்லங்கோடு கோயிலில் மீன பரணி தூக்கத் திருவிழா!
கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி தூக்கத்திருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது...