Tag : rains

முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்

EZHILARASAN D
மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கூட்டுறவு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள மேலாண்மை இயக்குநர்களுக்கு பி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…இன்றும் மழை தொடரும்

G SaravanaKumar
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Halley Karthik
திருநெல்வேலி, தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தொடரும் மழை: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

EZHILARASAN D
சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

’வீடுகளில் வெள்ளம், மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை’: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகம்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு

Halley Karthik
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து,...
முக்கியச் செய்திகள் மழை இந்தியா

சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி

Halley Karthik
சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

Halley Karthik
சென்னையில் பெய்துகொண்டிருக்கும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து...