26.7 C
Chennai
September 24, 2023

Tag : warning

தமிழகம் செய்திகள்

மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினால் கடுமையான நடவடிக்கை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை!

Web Editor
மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை, அவ்வாறு ஈடுபடுத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!

Web Editor
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க, அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

Web Editor
நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்...
தமிழகம் செய்திகள்

குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Web Editor
திருவாரூரில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை- நியூஸ் 7 தமிழுக்கு டிஜிபி பிரத்யேக பேட்டி

Jayasheeba
தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.  வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கை

G SaravanaKumar
எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

G SaravanaKumar
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

G SaravanaKumar
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -தமிழக அரசு

EZHILARASAN D
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை...
முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம்

தீயை முன்பே கண்டறிந்து எச்சரிக்கை விடும் புதிய தொழில்நுட்பம்

EZHILARASAN D
காட்டுத்தீ பற்றும் முன்பே ஹைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களைக் கண்டுணர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் புதிய டிரைட் என்ற தொழில்நுட்பத்தை இத்தாலி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள மான்டிஃபெரு காட்டில்...