பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…
View More நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பலை உருவாகியுள்ளது – வைகோ பேட்டி!Tn governor
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க குடியரசுத்…
View More ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்!RTI-ல் தகவல் தர மறுத்த ஆளுநர் அலுவலகம்: 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தகவல் உரிமை சட்டத்தில் விபரங்கள் தர மறுத்து ஆளுநர் அலுவலகத்திற்கு 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனாதான தர்மம் குறித்து ஆளுனர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தில்…
View More RTI-ல் தகவல் தர மறுத்த ஆளுநர் அலுவலகம்: 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் – கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்னை பொறுத்தவரை ஒரு சுவாரஸ்யமான நபர் என்று காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
View More ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் – கே.எஸ்.அழகிரிமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!
முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டும் முதலீடுகள் கிடைத்துவிடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்திற்கு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில்…
View More முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!குஜராத், பீகாரில் முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது – பத்திரிகையாளர் மணி கேள்வி
குஜராத் மற்றும் பீகாரில் பல்கலைகழகத்திற்கு முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா,…
View More குஜராத், பீகாரில் முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது – பத்திரிகையாளர் மணி கேள்விமுத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கமுதி…
View More முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதைஎப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது பதவி விலகிவிடுவேன்- ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது நான் என் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.…
View More எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது பதவி விலகிவிடுவேன்- ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் முயற்சியை ஆதரிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத்…
View More தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது எனவும், தடைச் சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர்…
View More ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்