தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் முயற்சியை ஆதரிப்பதாக  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத்…

View More தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி