“3 மாதங்களாக என்னை மிரட்டுகிறார்கள்” – சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!
இடைத்தரகர்கள் மூலமாக மத்திய அரசின் அமைப்புகள் மிரட்டி பணம் பெறுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது:...