Tag : kendriya vidyalaya

முக்கியச் செய்திகள் தமிழகம்

எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது பதவி விலகிவிடுவேன்- ஆளுநர் ஆர்.என்.ரவி

Jayasheeba
நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது நான் என் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை? – ஆர்டிஐ தகவல்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை பணியாளர்கள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” – திருச்சி சிவா எம்.பி

Halley Karthik
“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என திமுக எம்.பி திருச்சி சிவா மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திருச்சி சிவா அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கேந்திரிய வித்யாலயா தமிழ் ஆசிரியர் விவகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

Nandhakumar
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்ற விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் புறக்கணிப்பு: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி!

Jayapriya
திமுக எம்.பி திருச்சி சிவாவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கல்வி அமைச்சகத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரைத்துள்ளார். மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழகத்தில்...