“சிறப்பாக செயல்படும் முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு இடமில்லை” – அன்புமணி ராமதாஸ்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியா டுடே வார இதழ் சார்பில் இந்தியாவில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களை ஆளும் முதலமைச்சர்களில்…

View More “சிறப்பாக செயல்படும் முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு இடமில்லை” – அன்புமணி ராமதாஸ்!

சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம்!

கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், யூனியன் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

View More சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் விண்வெளி வீரர்களுக்கு முதலமைச்சர்கள் வாழ்த்து!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் விண்வெளி வீரர்களுக்கு முதலமைச்சர்கள் வாழ்த்து!

ஆந்திரா, தெலங்கானா கனமழை: முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் – #JrNTR அறிவிப்பு!

ஆந்திரா, தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜூனியர் என். டி. ராமராவ் தலா ரூ. 50 லட்சத்தை இரு மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக…

View More ஆந்திரா, தெலங்கானா கனமழை: முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் – #JrNTR அறிவிப்பு!

சுதந்திர தின நிகழ்வுகள்; காவல் துறையைச் சேர்ந்த 6 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிப்பு.!

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின் 76-வது…

View More சுதந்திர தின நிகழ்வுகள்; காவல் துறையைச் சேர்ந்த 6 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிப்பு.!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!

முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டும் முதலீடுகள் கிடைத்துவிடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்திற்கு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில்…

View More முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வருகிற 16ம் தேதி…

View More மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!