Tag : Online Gambling

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீண்டு வர போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் தவிர வேறு வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை- அமைச்சர் ரகுபதி

Jayasheeba
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர ஆளுநருக்கு வேறு வாய்ப்பு இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆன்லைன் ரம்மி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை- நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

Jayasheeba
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டமன்றத்தில் 2022 அக்டோபர் 19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவும், ஆளுநரின் செயல்பாடும்…

Web Editor
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.தற்போது அந்த அறிவிப்பை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் கட்சி மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்- அண்ணாமலை

Jayasheeba
ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தமிழ்நாட்டிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் தனது உயிரை மாய்த்துக்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

Web Editor
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது எனவும், தடைச் சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்” – அமைச்சர் ரகுபதி

Jayasheeba
ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு...
செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத் தடை: மாற்று வழியை அரசு ஆலோசிக்க வேண்டும் – எம்எல்ஏ வேல்முருகன்

Web Editor
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சிகள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

EZHILARASAN D
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்- அண்ணாமலை ட்வீட்

G SaravanaKumar
ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட...