திருப்பூர் வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் சிலை கிடப்பதாக பொதுமக்கள்…
View More குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்புTiruppur
ஏற்றுமதியில் உயர்வு – மறுமலர்ச்சியை நோக்கி திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்
பின்னலாடை ஏற்றுமதியில் ஏற்பட்ட உயர்வால், திருப்பூரின் ஆடை உற்பத்தியாளர்கள் சரிவிலிருந்து வளர்ச்சியை நோக்கி புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர். பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம், முன்னதாக நூல் விலை அதிகரித்து, திருப்பூர் ஆடை…
View More ஏற்றுமதியில் உயர்வு – மறுமலர்ச்சியை நோக்கி திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்
திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை வடமாநில தொழிலாலர்கள் துரத்திய சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில்…
View More ”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை துரத்திய வடமாநில தொழிலாளர்கள் – நடந்தது என்ன?
திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அடித்துத் துரத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ஆம் தேதி பனியன் கம்பெனியில், பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில…
View More திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை துரத்திய வடமாநில தொழிலாளர்கள் – நடந்தது என்ன?மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்
திருப்பூரில் மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனரை போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். பாணிபூரி கடை நடத்தி வரும் இவர், 80 சதவீத…
View More மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்
திருப்பூரில் கெட்டுப்போன உணவை உண்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அன்பு இல்லத்தில் நேற்று இரவு கெட்டுப்போன உணவை…
View More மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்திருப்பூரில் கடத்தல் நாடகமாடிய பெண் உட்பட இருவர் கைது
கடத்தல் நாடகமாடி தலைமறைவாக இருந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான பிரவீனா. இவரது கணவர் சேகர், ஆஸ்திரேலியோவில்…
View More திருப்பூரில் கடத்தல் நாடகமாடிய பெண் உட்பட இருவர் கைதுநித்யானந்தா என நினைத்து ஆசிரமத்தை அடித்து நொறுக்கிய கும்பல் – நான் பாஸ்கரனாந்தா என சாமியார் புகார்
திருப்பூர் அருகே பாஸ்கரனாந்தா என்பவரின் ஆசிரமத்தை, நித்யானந்தா இடம் என நினைத்து மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு…
View More நித்யானந்தா என நினைத்து ஆசிரமத்தை அடித்து நொறுக்கிய கும்பல் – நான் பாஸ்கரனாந்தா என சாமியார் புகார்கோவையைத் தொடர்ந்து குமரி, சேலத்திலும் பெட்ரோல் குண்டு வீச்சு – தொடரும் பதற்றம்
கோவை, ஈரோடு மாவட்டங்களைத் தொடர்ந்து திருப்பூர், கன்னியாகுமரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம்…
View More கோவையைத் தொடர்ந்து குமரி, சேலத்திலும் பெட்ரோல் குண்டு வீச்சு – தொடரும் பதற்றம்திருப்பூரில் கெட்டுப் போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்
திருப்பூரில் மீன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும்…
View More திருப்பூரில் கெட்டுப் போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்