ஏற்றுமதியில் உயர்வு – மறுமலர்ச்சியை நோக்கி திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்
பின்னலாடை ஏற்றுமதியில் ஏற்பட்ட உயர்வால், திருப்பூரின் ஆடை உற்பத்தியாளர்கள் சரிவிலிருந்து வளர்ச்சியை நோக்கி புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர். பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம், முன்னதாக நூல் விலை அதிகரித்து, திருப்பூர் ஆடை...