பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி
பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி...