மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்
திருப்பூரில் கெட்டுப்போன உணவை உண்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அன்பு இல்லத்தில் நேற்று இரவு கெட்டுப்போன உணவை...