பெண்ணின் தலையில் அமைச்சர் அடித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி
விருதுநகர் அருகே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனுக்கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய விவகாரத்தில், சம்மந்தப்பட்ட பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் பயனாளிகளுக்கு கடந்த சனிக்கிழமை இலவச ஆடு...