புதுச்சேரியில் போலி செயலி மூலமாக முதலீடு செய்யதால் தினமும் லாபம் என கூறி 300 பேரிடம் மோசடி.
View More தினமும் லாபம் என போலி செயலி பதிவிறக்கம் செய்தவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி – மர்ம கும்பல் போட்ட திட்டம்!MoneyFraud
ஈரோடு | அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது!
ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம் 19 லட்சம் ரூபாய் மோசடி செய்த முதியவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
View More ஈரோடு | அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது!திருப்பூரில் கடத்தல் நாடகமாடிய பெண் உட்பட இருவர் கைது
கடத்தல் நாடகமாடி தலைமறைவாக இருந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான பிரவீனா. இவரது கணவர் சேகர், ஆஸ்திரேலியோவில்…
View More திருப்பூரில் கடத்தல் நாடகமாடிய பெண் உட்பட இருவர் கைதுஏமாற்றி திருமணம் செய்து 15க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பண மோசடி செய்த திருநங்கை
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், திருநங்கை ஒருவர் 15க்கும் மேற்பட்ட இளைஞர்களை திருமணம் செய்வது போல் நடித்து பண மோசடி செய்ததாக புகாரளித்துள்ளனர். திருநங்கை பபிதா ரோஸ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி பல…
View More ஏமாற்றி திருமணம் செய்து 15க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பண மோசடி செய்த திருநங்கை