நித்யானந்தா போல் தோற்றமளித்த சாமியார்; ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்
காவல் நிலையத்திற்கு நித்யானந்தா தோற்றத்தில் வந்த சாமியாருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே தனது ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்...