மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்
டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து 48 மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்...