டாஸ்மாக் மதுபானத்தில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார் என அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More “டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!TASMAC
“பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்!” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதற்கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று 81 வது நாளாக பாஜக மாநில…
View More “பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்!” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!
இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் நிலையில், மது பாட்டில்களை வாங்குவதில் மது அருந்துபவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் டாஸ்மாக் கடை மூடப்படுகின்றன.…
View More தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக…
View More நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!பென்னாகரம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த விஷப்பூச்சி: ஒருவருக்கு வாந்தி பேதி!
பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் மது பாட்டிலில் விஷப்பூச்சி இறந்து கிடந்துள்ளதால், அதனை அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை…
View More பென்னாகரம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த விஷப்பூச்சி: ஒருவருக்கு வாந்தி பேதி!ஊழல், சாதி, டாஸ்மாக்கை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார்.. அண்ணாமலை பேட்டி..
ஊழல், சாதி, டாஸ்மாக் உள்ளிட்டவற்றை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள் என் மண் பயணம் மேற்கொண்டு வருகிறார்.…
View More ஊழல், சாதி, டாஸ்மாக்கை ஒழிக்க திமுகவுடன் கைகோர்க்க தயார்.. அண்ணாமலை பேட்டி..காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
’மது’ வணிகம் அதிகரிக்க மட்டுமே வழி வகுக்கும், காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்…
View More காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்…..
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளை டிஜிட்டல்மயமாக்கி கம்ப்யூட்டர் பில் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் டிஜிட்டல்மயமாக்கி, அனைத்து விற்பனையையும் கணினியில் பதிவு செய்யும் நடைமுறை…
View More தமிழ்நாட்டில் கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்…..500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடல் – டாஸ்மாக் நிர்வாகம்!
தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் செந்தில்…
View More 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடல் – டாஸ்மாக் நிர்வாகம்!சயனைடு கலந்த மது குடித்து உயிரிழந்த விவகாரம் : இருவர் மரணத்தில் திடீர் திருப்பம்!
மயிலாடுதுறை அருகே சயனைடு கலந்த மது குடித்து உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில்…
View More சயனைடு கலந்த மது குடித்து உயிரிழந்த விவகாரம் : இருவர் மரணத்தில் திடீர் திருப்பம்!