Tag : Mayiladuthurai

தமிழகம் செய்திகள் Health

சீர்காழியில் திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி சமையலறை கட்டட மேற்பூச்சு!

Web Editor
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு நகராட்சி தொடக்கப் பள்ளியின் பழுதடைந்த சமையலறை கட்டடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு துறையூர்...
தமிழகம் செய்திகள் Agriculture

காவிரியில் உரிய தண்ணீர் பெற்றுத் தரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Web Editor
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் முன்பாக டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை...
தமிழகம் பக்தி செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Web Editor
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் ஆலயத்தில் ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. இதனால் திரளான பக்தர்கள் பங்கேற்று கோமாதாவை தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அருள்மிகு சட்டைநாதர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு பேருந்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் – வீடியோ வைரல்!

Web Editor
அரசு பேருந்தில் குடிபோதையில் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று கூறி அலப்பறையில் ஈடுபட்ட இளைஞரை நடத்துநரும் பொதுமக்களும் இணைந்து கால்களால் எட்டி உதைத்து கீழே இறக்கி விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தஞ்சாவூர் – விழுப்புரம் இரட்டை வழி அகல ரயில் பாதை திட்டம் ஆய்வுக்கு அனுமதி – ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

Web Editor
விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூா் ஆகிய இடங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதைக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய...
தமிழகம் செய்திகள்

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் – போக்சோ சட்டத்தில் கைது!

Web Editor
மயிலாடுதுறையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து  சிறையில் அடைத்தனர். மயிலாடுதுறை அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சீர்காழி அருகே கடையில் தகராறு செய்த இளைஞர்கள் : திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற பொதுமக்கள்…!!

Web Editor
சீர்காழி அருகே பலசரக்கு கடையை சேதப்படுத்தி விட்டு வேனில் சென்ற இளைஞர்களை, பொதுமக்கள் திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   புதுச்சேரியை சேர்ந்த 18 இளைஞர்கள், காரைக்காலில் நடந்த ஆணழகன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சயனைடு கலந்த மது குடித்து உயிரிழந்த விவகாரம் : இருவர் மரணத்தில் திடீர் திருப்பம்!

Web Editor
மயிலாடுதுறை அருகே சயனைடு கலந்த மது குடித்து உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில்...
தமிழகம் செய்திகள்

40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட பள்ளி மாணவர்கள் : மலரும் நினைவுகளால் நெகிழ்ச்சி!

Web Editor
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980-81 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை வைத்தீஸ்வரன்...
குற்றம் தமிழகம் செய்திகள்

இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

Web Editor
விழுப்புரம் அருகே சென்னை  – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த  டேங்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டு...