கரூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் மீதான புகார்களை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
View More “கிட்னி திருட்டு மீதான புகார் தவறானது” – அமைச்சர் முத்துசாமி!Minister Muthusamy
மழையால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை – அமைச்சர் முத்துசாமி பேட்டி!
சுற்றுலா பயணிகள் எங்கு செல்ல கூடாதோ அங்கெல்லாம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
View More மழையால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை – அமைச்சர் முத்துசாமி பேட்டி!“நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் முத்துசாமி!
நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்,
View More “நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் முத்துசாமி!காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
’மது’ வணிகம் அதிகரிக்க மட்டுமே வழி வகுக்கும், காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்…
View More காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!மகளிர் சுய உதவிகளுக்கு கடன் தள்ளுபடி-அமைச்சர் முத்துச்சாமி சான்று வழங்கினார்
ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றை அமைச்சர் முத்துச்சாமி பயனாளிகளுக்கு வழங்கினார். ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையத்தில் தமிழக அரசு கூட்டுறத்துறை சார்பாக அமைக்கப்பட்ட புதிய அமுதம் நியாய விலைக் கடையை…
View More மகளிர் சுய உதவிகளுக்கு கடன் தள்ளுபடி-அமைச்சர் முத்துச்சாமி சான்று வழங்கினார்வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமி
வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள…
View More வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமிஅத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…
View More அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமிஈரோடு : வெள்ளத்தால் பாதிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு – அமைச்சர் உறுதி
ஈரோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில், காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு காரணமாக வீடுகளில் தண்ணீர்…
View More ஈரோடு : வெள்ளத்தால் பாதிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு – அமைச்சர் உறுதிதமிழ்நாடு முழுவதும் 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு- அமைச்சர் முத்துசாமி
தமிழ்நாடு முழுவதும் 7 ஆண்டுகளுக்கு முன்பே இடிக்க வேண்டிய 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More தமிழ்நாடு முழுவதும் 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு- அமைச்சர் முத்துசாமிஅண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் – அமைச்சர் எச்சரிக்கை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த முறை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை…
View More அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் – அமைச்சர் எச்சரிக்கை