தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையிலுள்ள மத்திய அரசின் நிதியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!#TNGovernment
“வெற்றிப் பயணத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு திருமாவளவன் நன்றி!”
வெற்றிப் பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
View More “வெற்றிப் பயணத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு திருமாவளவன் நன்றி!”“கர்நாடக முதல்வரின் ஆணவப்பேச்சு இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது!” – சீமான்
கர்நாட அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “கர்நாடக முதல்வரின் ஆணவப்பேச்சு இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது!” – சீமான்“மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – சீமான்
மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ள்ளார்.
View More “மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – சீமான்இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் இயங்காது! – காரணம் என்ன?
மகளிர் இலவச பயணம் திட்டத்தை தனியார் பேருந்துக்கு விரிவுபடுத்த வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
View More இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் இயங்காது! – காரணம் என்ன?“உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு விருது வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்
காரின் மேற்கூரையில் குட்கா கும்பலை துரத்தி பிடித்த காவலர் வேல்முருகனுக்கு விருதுவழங்கி கெளரவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு விருது வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!
மதுரையில் ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
View More மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு – கடும் எதிர்ப்பையடுத்து அரசாணை வாபஸ்!
சட்டம்-ஒழுங்கு பிரிவு, ஆர்டிஅய்-ன் கீழ் வராது என வெளியிடப்பட்ட அரசாணைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழக அர்சு வாபஸ் பெற்றது.
View More ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு – கடும் எதிர்ப்பையடுத்து அரசாணை வாபஸ்!“சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா
சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
View More “சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா“மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது” – மு.வீரபாண்டியன்
மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை ஆள் பாற்றாக்குர்றை என்க் கூறி தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்கதக்கதல்ல என்று வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
View More “மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது” – மு.வீரபாண்டியன்