‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம் ஒரு அம்மா, மகள் கதை என்று நடிகை ரோகினி தெரிவித்துள்ளார்.
View More “காதல் என்பது பொதுவுடமை” : இது ஒரு அம்மா, மகள் கதை – நடிகை ரோகினி பேச்சு !speech
2047ல் தான் நாடு சுதந்திரமடையும் என மக்களவையில் பிரதமர் மோடி பேசினாரா? – உண்மை என்ன?
பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, 2047 ஆம் ஆண்டு நாடு ‘சுதந்திரமடையும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகக் வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
View More 2047ல் தான் நாடு சுதந்திரமடையும் என மக்களவையில் பிரதமர் மோடி பேசினாரா? – உண்மை என்ன?மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி !
ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி !“தாழ்த்தப்பட்டவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி !
தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “தாழ்த்தப்பட்டவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி !“நான் மட்டுமே மக்களின் கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறேன்” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை !
இந்திய துணைக் கண்டத்தில் நான் மட்டுமே பெரிய கூட்டணி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறேன் என்று தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “நான் மட்டுமே மக்களின் கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறேன்” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை !Budget 2025 | “நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை !
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை சுட்டிகாட்டி பேசியுள்ளார்.
View More Budget 2025 | “நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை !“கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்தும் சூழலில் இருக்கிறார் முதலமைச்சர்” – கனிமொழி எம்.பி.விமர்சனம் !
தமிழ் இனத்தை அவமதிக்கும் சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டிய சூழலுக்கு நம் முதலமைச்சர் தள்ளப்பட்டு இருக்கிறார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்தும் சூழலில் இருக்கிறார் முதலமைச்சர்” – கனிமொழி எம்.பி.விமர்சனம் !“செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கொடி பறக்கும்” – டொனால்டு டிரம்ப் உரை !
அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More “செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கொடி பறக்கும்” – டொனால்டு டிரம்ப் உரை !“பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் தமிழ்நாடு அரசு இரு கண்களாக கருதுகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக தமிழ்நாடு அரசு கருதுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் இரண்டாவது கூட்டத்தில் தமிழ்நாடு…
View More “பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் தமிழ்நாடு அரசு இரு கண்களாக கருதுகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” எனக்குள் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ” – நந்தன் இசை வெளியீட்டு விழாவில் #Seeman பேச்சு!
எனக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இப்படம் என நந்தன் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார். ரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நந்தன்’.…
View More ” எனக்குள் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ” – நந்தன் இசை வெளியீட்டு விழாவில் #Seeman பேச்சு!