‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !

பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

View More ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !

“தவெக அரசியல் கட்சி இல்லை…லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்” – பிரசாந்த் கிஷோர் பேச்சு !

தவெக அரசியல் கட்சி இல்லை, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

View More “தவெக அரசியல் கட்சி இல்லை…லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்” – பிரசாந்த் கிஷோர் பேச்சு !

இந்தியா மீது முதன் முறையாக உலக நாடுகள் நம்பிக்கை – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு !

முதல் முறையாக முழு உலகமும், இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More இந்தியா மீது முதன் முறையாக உலக நாடுகள் நம்பிக்கை – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு !

‘கல்வியும், மருத்துவமும்தான் திமுக அரசின் இரு கண்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

கல்வியும், மருத்துவமும்தான் திமுக அரசின் இரண்டு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ‘கல்வியும், மருத்துவமும்தான் திமுக அரசின் இரு கண்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

“ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !

10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதில் கையெழுத்தும் போடமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !

மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது – முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்

View More மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது – முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !

“சென்னையின் நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

சென்னையில் நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “சென்னையின் நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

“திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்கள்” – உதயநிதி ஸ்டாலின் உரை !

திமுக கூட்டணிக்கு ஏற்கனவே தமிழ்நாடு மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்கள்” – உதயநிதி ஸ்டாலின் உரை !

“இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் புத்திசாலித்தனம் நிறைந்த மனங்களின் சங்கமம்” – பிரதமர் மோடி உரை !

இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் புத்திசாலித்தனம் நிறைந்த மனங்களின் ஒன்றிணைதல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More “இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் புத்திசாலித்தனம் நிறைந்த மனங்களின் சங்கமம்” – பிரதமர் மோடி உரை !

“வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது” – மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேச்சு !

இந்தியாவில் வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

View More “வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது” – மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேச்சு !