கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
View More கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு ? உச்சநீதிமன்றம் கேள்வி!question
போதைப்பொருள் பயன்படுத்துபவன் குற்றவாளி என்றால், விற்பவன் எங்கே? சீமான் கேள்வி!
தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதற்காக கொள்கையை விட்டு கூட்டணி என கூறுவது கட்சி ஆரம்பித்ததன் நோக்கத்தை அவமதிப்பதாகும் என சீமான் தெரிவித்துள்ளார்.
View More போதைப்பொருள் பயன்படுத்துபவன் குற்றவாளி என்றால், விற்பவன் எங்கே? சீமான் கேள்வி!திருத்தணி அரசு மருத்துவமனை செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி!
திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More திருத்தணி அரசு மருத்துவமனை செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி!எத்தனை பேருக்கு மகளிர் உதவி தொகை கிடைக்கும் – தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கேள்வி?
புதிதாக எத்தனை பேருக்கு மகளிர் உதவி தொகை கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More எத்தனை பேருக்கு மகளிர் உதவி தொகை கிடைக்கும் – தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கேள்வி?ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள் – தடுத்து நிறுத்தப்போவது எப்போது…. ராமதாஸ் கேள்வி?
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள் – தடுத்து நிறுத்தப்போவது எப்போது…. ராமதாஸ் கேள்வி?அம்பேத்கரை அமித்ஷா விமர்சித்த போது ஆளுநர் எங்கே போனார்? – கோவி.செழியன் கேள்வி!
அம்பேத்கரை, அமித்ஷா விமர்சித்த போது ஆளுநர் எங்கே போனார்? என்று அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More அம்பேத்கரை அமித்ஷா விமர்சித்த போது ஆளுநர் எங்கே போனார்? – கோவி.செழியன் கேள்வி!உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி !
ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி !“கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?” – அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு? என அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சியில், கடந்த ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 73…
View More “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?” – அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!“இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது அதிகரித்திருப்பது ஏன்?” – நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி கேள்வி!
*இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது அதிகரித்திருப்பது ஏன்? என்று கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ”வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வரும் எண்ணிக்கையை விட இந்தியாவில் இருந்து வெளியேறும் எண்ணிக்கை அதிகமாக…
View More “இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது அதிகரித்திருப்பது ஏன்?” – நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி கேள்வி!