2047ல் தான் நாடு சுதந்திரமடையும் என மக்களவையில் பிரதமர் மோடி பேசினாரா? – உண்மை என்ன?

பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, ​​2047 ஆம் ஆண்டு நாடு ‘சுதந்திரமடையும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகக் வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

View More 2047ல் தான் நாடு சுதந்திரமடையும் என மக்களவையில் பிரதமர் மோடி பேசினாரா? – உண்மை என்ன?