தமிழகத்தில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
View More 2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!Periyakaruppan
மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி !
ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி !“நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” – அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!
நிதிகளை தர மறுக்கும் கட்சியை சேர்ந்தவர் விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்? என அமைச்சர் பெரிய கருப்பன் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” – அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!’பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை’ – அமைச்சர் பெரியகருப்பன்
பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் அமைந்துள்ள வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது 293வது பிறந்த நாள் விழா…
View More ’பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை’ – அமைச்சர் பெரியகருப்பன்டிசம்பர் 30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசுக்கான டோக்கன் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு…
View More டிசம்பர் 30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடம்- அமைச்சர்
அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா- விடை நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதி, புனித தோமையர்…
View More அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடம்- அமைச்சர்உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல் நிலைப்பள்ளி வாளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில்…
View More உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது: அமைச்சர் விமர்சனம்
முந்தைய அதிமுக அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 6 கோடி ரூபாய்…
View More தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது: அமைச்சர் விமர்சனம்கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் : அமைச்சர் பெரிய கருப்பன்
தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகளை தர, மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்தி வருவதாகவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன்…
View More கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் : அமைச்சர் பெரிய கருப்பன்