இந்த ஐபிஎல் சீசனில் ரூ.696 கேஷ்பேக் வழங்குவதாகக் கூறி பல சமூக ஊடக பயனர்கள் ஃபோன்பே பெயரில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளனர்.
View More நடப்பு ஐபிஎல் சீசனுக்காக PhonePe கேஷ்பேக் வழங்குவதாக பரவும் செய்தி – உண்மை என்ன?தவறான தகவல்
தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?
தனது உடல்நிலை குறித்து மனம் திறந்ததாக மம்முட்டி பேசும் காட்சி கொண்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
View More தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?மகாகும்பமேளாவின் செயற்கோளை படத்தை சுனிதா வில்லியம்ஸ் அனுப்பினாரா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?
மகாகும்பமேளா தொடர்பான செயற்கைக்கோள் படங்களை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து அனுப்பியதாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது
View More மகாகும்பமேளாவின் செயற்கோளை படத்தை சுனிதா வில்லியம்ஸ் அனுப்பினாரா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?பிரபல மருத்துவரான தேவி பிரசாத் ஷெட்டி நீரிழிவு நோய்க்கு அதிசய சிகிச்சையை ஊக்குவிக்கிறாரா? – உண்மை என்ன?
டாக்டர் தேவி ஷெட்டியும் பத்திரிகையாளர் ரவிஷ் குமாரும் நீரிழிவு நோயைக் குணப்படுத்த ஒரு அற்புதமான தீர்வை விளம்பரப்படுத்துவதாகக் கூறுகிறது
View More பிரபல மருத்துவரான தேவி பிரசாத் ஷெட்டி நீரிழிவு நோய்க்கு அதிசய சிகிச்சையை ஊக்குவிக்கிறாரா? – உண்மை என்ன?‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?
தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அரசின் காவல்துறை விஜயவாடாவில் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆஷா பணியாளர்களை செய்ததாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More ‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?கூகுளுடன் இணைந்து “கூகுள் இன்வெஸ்ட்” எனும் திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?
கூகுள், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுடன், ‘கூகுள் இன்வெஸ்ட்’ என்ற முதலீட்டு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் கூற்று வைரலாகி வருகிறது
View More கூகுளுடன் இணைந்து “கூகுள் இன்வெஸ்ட்” எனும் திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?
நடைமேம்பாலம் ஒன்றிலிருந்து தலைகீழாகத் ஒரு நபர் தொங்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View More வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?மல்லிகார்ஜுன கார்கே இப்தார் விருந்தில் கலந்து கொண்டாரா? – வைரலான படம் உண்மையா?
மல்லிகார்ஜுன் கார்கே ஒரு இப்தார் விருந்தில் கலந்துகொள்வது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது
View More மல்லிகார்ஜுன கார்கே இப்தார் விருந்தில் கலந்து கொண்டாரா? – வைரலான படம் உண்மையா?உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் ஆதரவளித்ததால் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றதா? – வைரல் கூற்று உண்மையா?
உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் ஆதரவளித்ததால் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் ஆதரவளித்ததால் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றதா? – வைரல் கூற்று உண்மையா?10-15 நாட்களுக்கு தொடர்ச்சியாக முள்ளங்கி சாப்பிட்டு வந்தால் மூல நோயை முற்றிலுமாக குணப்படுத்துமா? – உண்மை என்ன?
10-15 நாட்களுக்கு தொடர்ச்சியாக முள்ளங்கி சாப்பிடுவது நாள்பட்ட இரத்தப்போக்கு மூல நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் என்று ஒரு பேஸ்புக் வீடியோ கூறுகிறது.
View More 10-15 நாட்களுக்கு தொடர்ச்சியாக முள்ளங்கி சாப்பிட்டு வந்தால் மூல நோயை முற்றிலுமாக குணப்படுத்துமா? – உண்மை என்ன?