25வது படமாக பராசக்தி அமைந்தது அந்த பராசக்தி அருள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
View More “இந்த படம் கிடைத்தது அந்த பராசக்தி அருள்தான்” – நடிகர் சிவகார்த்திகேயன்!Film
“அரசன்” படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!
நடிகர் சிம்புவின் ‘அரசன்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.
View More “அரசன்” படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!“மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
பைசன் பட இயக்குநர் மாரி செல்வராஜை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
View More “மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!“பைசன் – காளமாடன் வெல்லட்டும்” – படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!
மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரிசெல்வராஜ் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பைசன் – காளமாடன் வெல்லட்டும்” – படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!“நானும், ரஜினியும் வாழ்த்தினால் படம் ஓடுமா என்றால் அது இல்லை” – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!
8 கோடி பேரில் 35 சதவீதம் பேர்தான் சினிமா பார்க்கிறார்கள் என்று கவிஞர் வைரமுத்து ஆதங்கமாக பேசியுள்ளார்.
View More “நானும், ரஜினியும் வாழ்த்தினால் படம் ஓடுமா என்றால் அது இல்லை” – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அறிவிப்பு!
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
View More இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அறிவிப்பு!“ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை” – நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு !
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக மாறியது குறித்த ஆவணப்படம் அக்கட்சியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
View More “ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை” – நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு !வெளியானது விடாமுயற்சியின் ‘பத்திகிச்சு’ பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள் !
விடாமுயற்சி படத்தின் இரண்டாவது பாடலான ‘பத்திகிச்சு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
View More வெளியானது விடாமுயற்சியின் ‘பத்திகிச்சு’ பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள் !ஜன.24ம் தேதிக்கு முன்பு ‘படைத் தலைவன்’ வெளியிடப்படாது – உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !
‘படைத் தலைவன்’ திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்பு வெளியிடப்படாது என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
View More ஜன.24ம் தேதிக்கு முன்பு ‘படைத் தலைவன்’ வெளியிடப்படாது – உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !ரீரிலீஸுக்கு தயாராகும் ரஜினியின் ‘படையப்பா’ திரைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக ‘படையப்பா’ படம் ரீ-ரிலிஸ் செய்யப்படும் என்று கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ்…
View More ரீரிலீஸுக்கு தயாராகும் ரஜினியின் ‘படையப்பா’ திரைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!