சென்னை மாநகராட்சியில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
View More 2025-2026ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்!2025Budget
உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!சட்டசபை கூட்டத்தொடர் – மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
View More சட்டசபை கூட்டத்தொடர் – மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்!தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!“பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More “பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
View More மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
View More திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !“முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More “முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கவிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !“கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்தவே நிதிநிலை அறிக்கை” – திருமாவளவன் விமர்சனம் !
நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்துவதற்காக அரசு பயன்படுத்தியுள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்தவே நிதிநிலை அறிக்கை” – திருமாவளவன் விமர்சனம் !