வேளாண் பட்ஜெட்டைப் பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!Budget2025
“பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!2047ல் தான் நாடு சுதந்திரமடையும் என மக்களவையில் பிரதமர் மோடி பேசினாரா? – உண்மை என்ன?
பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, 2047 ஆம் ஆண்டு நாடு ‘சுதந்திரமடையும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகக் வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
View More 2047ல் தான் நாடு சுதந்திரமடையும் என மக்களவையில் பிரதமர் மோடி பேசினாரா? – உண்மை என்ன?“தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக செய்துள்ள துரோகம்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் !
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக அரசு செய்துள்ள துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக செய்துள்ள துரோகம்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் !மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பையும், விமர்சனத்தையும் இங்கு காண்போம்.
View More மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவும், செலவும்… எவ்வளவு தெரியுமா?
மத்திய பட்ஜெட் 2025-2025 இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு எந்த வழிகளில் வருவாய் வருகிறது எனவும், அவற்றை எந்தெந்த துறைகளுக்கு அரசு செலவிடுகிறது என்பதையும் இங்கு காணலாம்.
View More மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவும், செலவும்… எவ்வளவு தெரியுமா?பட்ஜெட் 2025 | எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி?
மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
View More பட்ஜெட் 2025 | எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி?மத்திய பட்ஜெட்டில் ‘தன் தன்யா கிருஷி’ திட்டம் அறிமுகம்!
குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்களை உயர்த்தும் தன் தன்யா கிருஷி யோஜனா என்ற புதிய திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
View More மத்திய பட்ஜெட்டில் ‘தன் தன்யா கிருஷி’ திட்டம் அறிமுகம்!செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது – பட்ஜெட்டில் வெளியான இனிப்பான அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில், மத்திய பட்ஜெட் 2025-ஐ தாக்கல்…
View More செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது – பட்ஜெட்டில் வெளியான இனிப்பான அறிவிப்பு!Budget 2025 | “நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை !
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை சுட்டிகாட்டி பேசியுள்ளார்.
View More Budget 2025 | “நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை !