அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 267வது போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
View More அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 267வது போப்பாக தேர்வு!american
“செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கொடி பறக்கும்” – டொனால்டு டிரம்ப் உரை !
அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More “செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கொடி பறக்கும்” – டொனால்டு டிரம்ப் உரை !டைம்ஸ் நாளிதழின் ‘இந்த ஆண்டின் சிறந்த நபர்’ டெய்லர் ஸ்விஃப்ட்!
டைம்ஸ் நாளிதழ் ஆண்டு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அந்தாண்டுக்கான சிறந்த நபர் என்கிற பெயரை அறிவிக்கும். 2023-ம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர், அமெரிக்காவை சேர்ந்த …
View More டைம்ஸ் நாளிதழின் ‘இந்த ஆண்டின் சிறந்த நபர்’ டெய்லர் ஸ்விஃப்ட்!போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா எடுக்க முயற்சி | மோசடி கும்பலை பிடிக்க ஐதராபாத் விரைகிறது சென்னை தனிப்படை!
போலி சான்றிதழ் கும்பலை பிடிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளனர். குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் செல்வதற்கு விசா எடுப்பது மிகவும் கடினமான விஷயமாகும். …
View More போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா எடுக்க முயற்சி | மோசடி கும்பலை பிடிக்க ஐதராபாத் விரைகிறது சென்னை தனிப்படை!கருவில் இருக்கும் சிசுவுக்கு மூளை அறுவை சிகிச்சை; அமெரிக்க மருத்துவர்கள் அசத்தல்!
உலகில் முதன்முதலாக, அமெரிக்காவில் மருத்துவர்கள் கருவில் இருக்கும் சிசுவுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனை படைத்தனர். மூளைக்குள் அரிதான ரத்தக் குழாய் இயல்பிற்கு சிகிச்சையளிப்பதற்காக, வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு, அமெரிக்க மருத்துவர்கள்…
View More கருவில் இருக்கும் சிசுவுக்கு மூளை அறுவை சிகிச்சை; அமெரிக்க மருத்துவர்கள் அசத்தல்!தமிழ் பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்திய அமெரிக்க பெண்
கமுதி அருகே இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளை காண வந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இந்திய தேசிய கொடியுடன் வயலில் இறங்கி கிராம பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…
View More தமிழ் பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்திய அமெரிக்க பெண்நெற்றின் அளவை குறைத்த மாடல்!
அமெரிக்காவைச் சேர்ந்த மாடலான கமிலா கோல்மன் தன்னுடைய நெற்றி நீளத்தின் அளவை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டு நெற்றின் அளவை குறைத்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவருபவர் 26 வயதான மாடல் கமிலா கோல்மன். இரண்டு குழந்தைகளுக்குத்…
View More நெற்றின் அளவை குறைத்த மாடல்!