ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் நிறைவு – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!Donald trump
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை அமெரிக்கா அழைத்து செல்லும் : டிரம்ப் உறுதி…!
அமெரிக்க கடற்படையானது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை அழைத்துச் செல்ல உதவும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
View More ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை அமெரிக்கா அழைத்து செல்லும் : டிரம்ப் உறுதி…!ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 சதவீத வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25% கூடுதல் இறக்குமதி வரி (Tariff) விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 சதவீத வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!“ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்” – அதிபர் டொன்லாடு டிரம்ப்!
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத குழு மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More “ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்” – அதிபர் டொன்லாடு டிரம்ப்!எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று எகிப்தில் காசா அமைதி உச்சி மாநாடு நடைபெறுகிறது.
View More எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு!“சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பு” – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் ன்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More “சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பு” – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது – அதிபர் டொனால்ட் டிரம்ப்!
வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது – அதிபர் டொனால்ட் டிரம்ப்!இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன் – அதிபர் டொனால்ட் டிரம்ப்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன் என்று நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன் – அதிபர் டொனால்ட் டிரம்ப்!“எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது” – இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சி!
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வரலாற்றையே மாற்றும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
View More “எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது” – இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சி!“இரண்டே வாய்ப்புகள் தான்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More “இரண்டே வாய்ப்புகள் தான்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!