ரசிகர்களைக் கவர்ந்த ‘குட் நைட்’ பட கூட்டணியின் அடுத்த படமான “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ‘குட்நைட்’ மணிகண்டன் நடித்திருக்கும் “லவ்வர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய...