தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 8 இடங்களில்  நடைபெறவுள்ள அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி…

View More தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு – திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்!

மகளிர் உரிமைத்தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை பிரமுகருமான நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற…

View More மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு – திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்!

“கீழடி அகழாய்வில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!” – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வில் கிடைத்த 5765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்,  அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

View More “கீழடி அகழாய்வில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!” – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு…

View More கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் திறக்கப்பட்ட பள்ளிவாசல்! சீர்வரிசை கொண்டு வந்த அசத்திய இந்து, கிறிஸ்துவர்கள்!

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர்வரிசை கொண்டு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் ‘மஸ்ஜிதே…

View More ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் திறக்கப்பட்ட பள்ளிவாசல்! சீர்வரிசை கொண்டு வந்த அசத்திய இந்து, கிறிஸ்துவர்கள்!

ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக கொடுத்த குடும்பத்தினர் – நெகிழ்ந்த மணமக்கள்!

சிவகங்கை மாவட்டம்,  மானாமதுரை அருகே மணமகளுக்கு அவர் பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை,  ஆடு,  நாய், கோழிகளை குடும்பத்தினர் சீதனமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபகாலமாக பாரம்பரிய முறையில் திருமணம் சீதனங்களை மக்கள்…

View More ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக கொடுத்த குடும்பத்தினர் – நெகிழ்ந்த மணமக்கள்!

திருப்புவனம் சாலையில் சுற்றித் திரியும் கோயில் மாடுகளால் நிகழும் விபத்துகள்! கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தால் மக்கள் அவதி!!

திருப்புவனம் பேரூராட்சி பகுதிகளில் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாடுகள் சாலைகளில் உலாவுவதால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாகிப் போனாலும் தீர்வு எட்டப்படவில்லை எனக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும்…

View More திருப்புவனம் சாலையில் சுற்றித் திரியும் கோயில் மாடுகளால் நிகழும் விபத்துகள்! கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தால் மக்கள் அவதி!!

வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மக்கள் சாலையில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை விவசாய தேவைக்காக 4ஆயிரம் கன அடி…

View More வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

காவல் நிலையத்தில் மழை, வெயிலில் கிடந்து வீணாகும் இரு சக்கர வாகனங்கள்….உரிமையாளர்கள் வேதனை…

காவல் நிலையத்தில் மழை, வெயிலில் நின்று வீணாகி வரும் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களால், புகாரளிக்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் 300க்கும்…

View More காவல் நிலையத்தில் மழை, வெயிலில் கிடந்து வீணாகும் இரு சக்கர வாகனங்கள்….உரிமையாளர்கள் வேதனை…

சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!

சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சிவகங்கை மாவட்டம்,  தேவகோட்டையில் என்.எஸ்.எம்.வி.பி.எஸ் என்ற அரசு  உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. …

View More சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!