செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றது.
View More செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணை நிறைவு – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு!police station
செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் – விசாரணை தொடக்கம்!
விசாரணைக்காக காவல் வாகனத்தில் இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார்.
View More செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் – விசாரணை தொடக்கம்!ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து – இழப்பீடு அறிவிப்பு!
ஜம்மு – காஷ்மீரில் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து – இழப்பீடு அறிவிப்பு!அதிமுக நிர்வாகியை ஆபாசமாக பேசி தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
அதிமுக நிர்வாகியை ஆபாசமாக பேசி தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
View More அதிமுக நிர்வாகியை ஆபாசமாக பேசி தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!மதுரையில் காவல் நிலையத்தை சூறையாடிய இரண்டு பேர் கைது!
மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையம் மற்றும் காவலரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More மதுரையில் காவல் நிலையத்தை சூறையாடிய இரண்டு பேர் கைது!கணவன் கண்முன்னே மனைவிக்கு பிளைன் கிஸ் கொடுத்த காவலர் – தர்மடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு!
சென்னையில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணுக்கு பிளைன் கிஸ் கொடுத்த காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
View More கணவன் கண்முன்னே மனைவிக்கு பிளைன் கிஸ் கொடுத்த காவலர் – தர்மடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு!பாஜக கையெழுத்து இயக்கம் – மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க கோரி மாணவர்களை கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக வந்த புகாரின் பேரில்பாஜகவினர் 5 மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More பாஜக கையெழுத்து இயக்கம் – மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!‘இன்ஸ்பெக்டர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ஒரு ஆணும் பெண்ணும் இருக்கும் ஆட்சேபனைக்குரிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில் இருப்பவர் ஒரு போலீஸ்காரர் என்றும், இந்த காணொளி ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘இன்ஸ்பெக்டர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘டெல்லி காவல்நிலையம் முன்பு கூட்ட நெரிசலில் தடியடி நடத்திய போலீசார்’ என வைரலாகும் காணொளி உண்மையா?
காவல் நிலையம் முன்பு கூட்ட நெரிசல், அலறல் காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகிறது. சில போலீசார் மக்களை தடிகளால் அடிப்பதைக் காணலாம். இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘டெல்லி காவல்நிலையம் முன்பு கூட்ட நெரிசலில் தடியடி நடத்திய போலீசார்’ என வைரலாகும் காணொளி உண்மையா?சிப்காட் பெட்ரோல் குண்டுவீச்சு – போலீசாரை தாக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் தப்ப முயன்றபோது போலீசாரல் சுட்டு பிடிபட்டுள்ளார்.
View More சிப்காட் பெட்ரோல் குண்டுவீச்சு – போலீசாரை தாக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!