முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இமானுவேல் சேகரன்  ஆகியோரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  கமுதி…

View More முத்துராமலிங்க தேவர் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதை

ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக ஆளுநர்…

View More ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம்!

இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதியில் தமிழ் மாநில…

View More இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

ராமநாதபுரத்தில் மமக சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள்…

View More ராமநாதபுரத்தில் மமக சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி போட்ட இஸ்லாமியர்..! வைரலாகும் வீடியோ

ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலின் 83 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி வந்த பெண்ணுக்கு இஸ்லாமியர் சாம்பிராணி போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.  ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்…

View More அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி போட்ட இஸ்லாமியர்..! வைரலாகும் வீடியோ

அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு- நீதிமன்றத்தில் அரசு பதில்

ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல…

View More அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு- நீதிமன்றத்தில் அரசு பதில்

பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டப் பெண்களால் பரபரப்பு!

12 வருடங்களாகப் பட்டா கேட்டுப் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,…

View More பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டப் பெண்களால் பரபரப்பு!

ரவுடிகளை சுட்டுப் பிடிக்கவும் காவல்துறை தயங்காது! – டிஜிபி சைலேந்திரபாபு

காவல்துறை அதிகாரிகளை ரவுடிகள் தாக்கினால், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சுட்டு பிடிப்பதற்கும் காவலர்கள் தயங்க மாட்டார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டத்தில்…

View More ரவுடிகளை சுட்டுப் பிடிக்கவும் காவல்துறை தயங்காது! – டிஜிபி சைலேந்திரபாபு

ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இதில், தென்கிழக்கு பருவமழையும்,…

View More ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியால் பரபரப்பு!

நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் கால் மேல் கால் போட்டு படுத்து உறங்கிய போதை ஆசாமியின் அட்டூழியங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 5 முனை பகுதியில் மதுக்கடையை திறக்க சில மாதங்களுக்கு…

View More நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியால் பரபரப்பு!