பரமக்குடியில் இந்து-இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய எருதுகட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீபாலுடைய அய்யனார் மற்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்து-இஸ்லாமிய மதத்தவர் இணைந்து எருதுகட்டு விழா நடத்தப்பட்டது. போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர்.…

View More பரமக்குடியில் இந்து-இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய எருதுகட்டு விழா!

பக்ரீத் சிறப்பு தொழுகை; ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர். இறைத்தூதரான இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்ரீத்…

View More பக்ரீத் சிறப்பு தொழுகை; ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

பத்திரப்பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.25,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட சீராய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர்…

View More இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 300கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சஞ்சய் காந்தி என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்…

View More ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

அரசு விழாவில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம் – எம்.பி. நவாஸ்கனியின் உதவியாளர் அதிரடி கைது!!

மநாதபுரம் அரசு விழாவில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில் எம்.பி. நவாஸ்கனியின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது.…

View More அரசு விழாவில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம் – எம்.பி. நவாஸ்கனியின் உதவியாளர் அதிரடி கைது!!

மீன்பிடி தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுபடகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல்…

View More மீன்பிடி தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்!

ராமநாதபுரத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.!!

ராமநாதபுரத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சுங்கத் தடுப்புப் பிரிவு, ராமநாதபுரம், திருச்சி சுங்க (தடுப்பு) கமிஷனர் அலுவலகம், ஒரு மீன்பிடி படகை மறித்து, 2.5 கிலோ…

View More ராமநாதபுரத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.!!

ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ராஜேஸ்வரியின் மகள்கள் பதவியேற்பு!

ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரியின் மகள்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர். ராமநாதபுரம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக இருந்த சேதுபதி மன்னர்களின் வாரிசு ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், அப்பொறுப்புகளில் இருந்து விலகி தனது மகள்கள்…

View More ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ராஜேஸ்வரியின் மகள்கள் பதவியேற்பு!

பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு திரும்பிய போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவலர் தனது பிறந்த குழந்தையை பார்த்து விட்டு திரும்பியப்போது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த குணாராஜ் (35).இவர்…

View More பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு திரும்பிய போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு!

பரமக்குடி ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா!

பரமக்குடி அருகே பகைவென்றி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ளது பகைவென்றி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீபூவலிங்க அய்யனார் திருக்கோயில். கடந்த…

View More பரமக்குடி ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா!