ஈரோடு அருகே சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய தம்பதி கைது
ஈரோடு அருகே சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா கடத்திய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை உள்ளது. தடையை மீறி விற்பனைகள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள்...