Tag : TNElection 2021

முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்களித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதியுடன் தன்னுடைய வாக்கினைச் செலுத்தினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 செய்திகள்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தது ஏன்? முதல்வர் பழனிசாமி

Halley Karthik
திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் கொடுக்க முதலில் மறுத்தது ஏன் என்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சொந்த தொகுதியான...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

“வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

Halley Karthik
வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள குமாரபாளையம் தொகுதியில், அமைச்சர் தங்கமணியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

“ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் எதுவும் பேசவில்லை” – கனிமொழி

Halley Karthik
பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மேடையில் இருந்த முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டாரா என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சா...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 செய்திகள்

தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன்:ராஜேந்திர பாலாஜி

Halley Karthik
தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருப்பதாக அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஐஎன்டியூசி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 செய்திகள்

சிட்லபாக்கம் ராஜேந்திரன் தறி நெய்து வாக்கு சேகரிப்பு!

Halley Karthik
பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், நெசவாளர்களிடம் வாக்கு சேகரிக்க சென்று தறி நெய்து வாக்கு சேகரித்தார். பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் தீவிர வாக்கு...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முதல்வர்

எல்.ரேணுகாதேவி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை அசோக் நகர், மயிலாப்பூரில் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது, “ சென்னையில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

சித்தாந்த ரீதியாக விமர்சனம் செய்யவேண்டும்: ஹெச்.ராஜா

எல்.ரேணுகாதேவி
தேர்தல் பரப்புரையின்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களை விமர்சனம் செய்யும்போது சித்தாந்த ரீதியாக விமர்சனம் செய்யவேண்டும். சித்தாந்த ரீதியாக திக, திமுகவை கடுமையாக விமர்சிப்பவன் நான் என காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்....
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது: சீமான்!

EZHILARASAN D
தமிழகத்தின் பிள்ளைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உறுதிபடத் தெரிவித்தார். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர் திவ்யபாரதியை ஆதரித்து ஆடுதுறையில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

தொண்டர்களை பார்த்து காரை நிறுத்திய முதல்வர் பழனிசாமி

EZHILARASAN D
சாலையோரம் நின்றிருந்த அதிமுக தொண்டர்களைப் பார்த்து காரை நிறுத்திய முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றார். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி...