Tag : it raid

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி

Web Editor
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 4வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Jayasheeba
ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 4வது நாளாக தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.  ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. மேலும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Jayasheeba
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு கொடுங்கையூர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணாமலை குற்றச்சாட்டு; ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!

Jayasheeba
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து ஜி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை; 100க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு!

Jayasheeba
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  கடந்த 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிபிசி அலுவலகத்தில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை

Jayasheeba
டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பி.பி.சி. அலுவலகங்களில் ஐடி ரெய்டு – சீமான் கண்டனம்

Web Editor
பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித் துறையினரை ஏவி விட்டு, பழிவாங்க முற்படுவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மும்பை மற்றும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Jayasheeba
டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது  நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.   கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர...
முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!

Jayasheeba
டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Web Editor
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்...