செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடருக்காக வேல்ஸ் சென்னை கிங்ஸ் என்ற புது பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சென்னை அணியின் கேப்டனாக நடிகர் ஆர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
View More செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ; புது பெயரில் சென்னை அணி…கேப்டனாக நடிகர் ஆர்யா தேர்வு…!actors
வடசென்னை 2 படத்தில் சிம்புவா? இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்!
வடசென்னை பின்ணனியில் சிம்புவை வைத்து படமெடுக்க எனக்கும் தனுஷுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.
View More வடசென்னை 2 படத்தில் சிம்புவா? இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்!போதைப்பொருள் பயன்படுத்துபவன் குற்றவாளி என்றால், விற்பவன் எங்கே? சீமான் கேள்வி!
தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதற்காக கொள்கையை விட்டு கூட்டணி என கூறுவது கட்சி ஆரம்பித்ததன் நோக்கத்தை அவமதிப்பதாகும் என சீமான் தெரிவித்துள்ளார்.
View More போதைப்பொருள் பயன்படுத்துபவன் குற்றவாளி என்றால், விற்பவன் எங்கே? சீமான் கேள்வி!“அடுக்குமொழியில் பேசினால் சினிமாக்காரர்கள் பின்னாடி சென்று விடுகிறீர்கள்” – விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!
பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடைப்பெற்றது. விழாவின் தொடக்கத்தில் வன்னியர் சங்கக் கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். அப்போது, மாநாட்டில்…
View More “அடுக்குமொழியில் பேசினால் சினிமாக்காரர்கள் பின்னாடி சென்று விடுகிறீர்கள்” – விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!பதன் பே சிதாரே பாடலுக்கு வைஜயந்திமாலா நடனமாடியதாக வீடியோ வைரல் – உண்மை என்ன?
பிரபல பாடலான பதன் பே சிதாரே பாடலுக்கு மூத்த பாலிவுட் நடிகையான வைஜயந்திமாலா நடனமாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
View More பதன் பே சிதாரே பாடலுக்கு வைஜயந்திமாலா நடனமாடியதாக வீடியோ வைரல் – உண்மை என்ன?ஒரே நாளில் வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘இட்லி கடை’ திரைப்படம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு 2025-ம் ஆண்டு டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது. ஒரே வருடத்தில் அஜித்தின்…
View More ஒரே நாளில் வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘இட்லி கடை’ திரைப்படம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது – சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்ய, நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி…
View More நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது – சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!“தனுஷ், நயன்தாரா இடையிலான கருத்து வேறுபாடு சுவராஸ்யமாக இருக்கிறது” – நடிகர் #Parthiban பேட்டி!
“நயன்தாரா, தனுஷ் இடையிலான கருத்து வேறுபாடு சுவராஸ்யமாக இருக்கிறது” என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனாவிற்கு பிறகு படப்பிடிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. படப்பிடிப்புக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என திரைத்துறையை சார்ந்தவர்கள்…
View More “தனுஷ், நயன்தாரா இடையிலான கருத்து வேறுபாடு சுவராஸ்யமாக இருக்கிறது” – நடிகர் #Parthiban பேட்டி!“அஜித் சாருக்கும் எனக்கும் போட்டியா?” நடிகர் அருண் விஜய் அளித்த சுவாரசிய பதில்!
வணங்கான் திரைப்படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தனக்கும், அஜித்துக்கும் எந்தவித போட்டியும் இருக்காது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலா, அருண் விஜயை…
View More “அஜித் சாருக்கும் எனக்கும் போட்டியா?” நடிகர் அருண் விஜய் அளித்த சுவாரசிய பதில்!“சங்க நிர்வாகியாக ஒருவரை தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக என்னை தாலிபான்களுடன் தொடர்புபடுத்துகின்றனர்” – இயக்குநர் அமீர் வேதனை!
சங்க நிர்வாகியாக ஒருவரை தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக என்னை தாலிபான்களுடன் தொடர்புடையன் என கூறுகின்றனர் என இயக்குநர் அமீர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திரைப்பட படத் தொகுப்பாளர்கள் சங்க தேர்தலில், வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில்…
View More “சங்க நிர்வாகியாக ஒருவரை தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக என்னை தாலிபான்களுடன் தொடர்புபடுத்துகின்றனர்” – இயக்குநர் அமீர் வேதனை!