32.8 C
Chennai
May 27, 2024

Tag : TNAssembly

முக்கியச் செய்திகள் தமிழகம்

“விஜயதரணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Jeni
விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!

Jeni
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாட்டிற்கு கடன் சுமை: அமைச்சர் தங்கம் தென்னரசு!

Web Editor
மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாடு அரசு கடன் சுமையில் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Web Editor
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை” – வானதி சீனிவாசன்

Web Editor
“லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற விவசாயிகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேளாண் நிதி நிலை அறிக்கை – மொத்தம் ரூ.42.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Web Editor
வேளாண் நிதி நிலை அறிக்கை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மொத்த பட்ஜெட் ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Live Blog

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-2025 : LIVE UPDATES

Web Editor
2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றுகிறார். வேளாண் பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்: ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

Web Editor
முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2024-2025: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Web Editor
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2024-25ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இன்று வேளாண் பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Web Editor
இன்று  தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy