ஆவடி மாநகராட்சி கரியப்பா நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “ஆவடியில் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான்!decision
உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!கடும் எதிர்ப்பு: டிராக்கை மாற்றிய தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்!
பல்வேறு தரப்பினர்களிமிருந்து எதிர்ப்பு வந்த நிலையி்ல், தனக்குத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண் கோயிலில் திருமணம் செய்யும் தன்னுடைய முடிவை மாற்றியுள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி…
View More கடும் எதிர்ப்பு: டிராக்கை மாற்றிய தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்!