Tag : kallakuruchi

தமிழகம் செய்திகள்

+2 பொதுத் தேர்வு: கள்ளக்குறிச்சியில் 10% மாணவர்கள் ‘ஆப்சென்ட்’

Web Editor
பிளஸ் 2 பொதுத் தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 சதவீத மாணவர்கள்  எழுதவில்லை. இதில், மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதாமல் விடுப்பு எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

Web Editor
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மாற்று தனியார் பள்ளிகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழியேற்பு!

Web Editor
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பாலின சமத்துவ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

Web Editor
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி  மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசுப் பள்ளி மேற்கூரை விழுந்து 4 பேர் காயம் – அதிகாரிகள் ஆய்வு

Web Editor
அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே...
முக்கியச் செய்திகள்

நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய போதை இளைஞரால் பரபரப்பு

Web Editor
மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே போதை தலைக்கேறிய நிலையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு அதில் படுத்து உறங்கிய வாலிபரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் வீடு...
முக்கியச் செய்திகள்

கனியாமூர் வழக்கில் ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது – உயர் நீதிமன்றம்

Web Editor
மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர்,...
முக்கியச் செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய 8 பேர் கைது

Web Editor
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கலவரத்தில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரணையில் குறைபாடு – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர்

Web Editor
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் சில குறைபாடு இருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தனியார் மாணவி மரணம் தொடர்பாக உயிரிழந்த பெற்றோர் மற்றும் பள்ளியில் தேசிய...
முக்கியச் செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம்: கடந்த 11 நாட்கள் நடந்தது இதுதான்!

Web Editor
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணம் முதல் உடல் அடக்கம் வரை, கடந்த 11 நாட்களாக நடந்த நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்… கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து...