தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளதாக பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
View More “தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளார்” – எச்.ராஜா பேட்டி!Pudukottai
“மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!
பட்டா வழங்கும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!“நாங்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திப்போம்” – உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
நிதி உரிமை கேட்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “நாங்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திப்போம்” – உதயநிதி ஸ்டாலின் பேட்டி!போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!
போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
View More போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் ‘யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன்’ – விமரிசையாக நடைபெற்ற வீதி உலா!
புதுக்கோட்டை ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன் சுவாமியின் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பழமையான ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருகோயிலில்…
View More ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் ‘யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன்’ – விமரிசையாக நடைபெற்ற வீதி உலா!மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டி கொடுத்த #TVK மாவட்ட பொறுப்பாளர்!
புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முன் வைத்த கோரிக்கையை தமிழக வெற்றி கழக மாவட்ட பொறுப்பாளர் நிறைவேற்றினார். புதுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பெண்புவனேஸ்வரி(42). இவரின் கணவர் சுரேஷ் குமார் 5…
View More மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டி கொடுத்த #TVK மாவட்ட பொறுப்பாளர்!வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…
View More வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழா – அம்மனுக்கு 1,50,000 வளையல் அலங்காரம்!
ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 1,50,000 வளையலால் அலங்காரம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சுந்தர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர்…
View More ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழா – அம்மனுக்கு 1,50,000 வளையல் அலங்காரம்!