“காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

“வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

“பாஜகவின் சி டீம் தான் விஜய்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

பாஜகவின் சீ டீம் தான் விஜய் அவரை பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவின் சி டீம் தான் விஜய்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

“ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற தீர்ப்பை பெற்று தந்தவர் முதலமைச்சர்” – அமைச்சர் ரகுபதி பேச்சு!

மக்கள் மனம் நிறைவடையும் வகையில் மக்களுக்காக பணியாற்றியுள்ளோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற தீர்ப்பை பெற்று தந்தவர் முதலமைச்சர்” – அமைச்சர் ரகுபதி பேச்சு!

“சட்டப்படி மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

உச்சநீதிமன்றம் தற்போது மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “சட்டப்படி மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

“முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!

தமிழகத்தில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

View More “முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!

“நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

திமுக ஆட்சி வந்த பின்னர் லிட்டருக்கு பத்து ரூபாய் வரையில் கூடுதலாக லாபம் கிடைக்க வழிவகை விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

“முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!

தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக” – சீமான் பேட்டி!

”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் மலரும் என்று
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

“மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!

மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 கொடுத்து விட்டு டாஸ்மாக் கடை மூலம் 5,000 திமுக அரசு பிடுங்கிக் கொள்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

View More “மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!