ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் ‘யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன்’ – விமரிசையாக நடைபெற்ற வீதி உலா!

புதுக்கோட்டை ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன் சுவாமியின் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பழமையான ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருகோயிலில்…

View More ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் ‘யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன்’ – விமரிசையாக நடைபெற்ற வீதி உலா!

ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழா – அம்மனுக்கு 1,50,000 வளையல் அலங்காரம்!

ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 1,50,000 வளையலால் அலங்காரம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சுந்தர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர்…

View More ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழா – அம்மனுக்கு 1,50,000 வளையல் அலங்காரம்!

ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா! – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!

நாகை மாவட்டம் ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற வைகாசி தீமிதி திருவிழாவில் விரதமிருந்து காப்புகட்டிய பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆலங்குடியில் பழமைவாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில்…

View More ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா! – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!

ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ரதத்தேர் திருவீதி உலா மற்றும் சுவாமி அம்பாள் திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…

View More ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

குருபெயர்ச்சி விழா எப்போது? ஆலங்குடி கோயில் நிர்வாகம் விளக்கம்!

ஆலங்குடி குருபகவான் கோயிலில் 2024-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா மே 1 ம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும்…

View More குருபெயர்ச்சி விழா எப்போது? ஆலங்குடி கோயில் நிர்வாகம் விளக்கம்!

கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக  நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிகப்படியான…

View More கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்

மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்…

View More மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்