District in-charge of Tamil Nadu Vetri Kazhagam fulfilled the request of differently abled woman in Pudukottai.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டி கொடுத்த #TVK மாவட்ட பொறுப்பாளர்!

புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முன் வைத்த கோரிக்கையை தமிழக வெற்றி கழக மாவட்ட பொறுப்பாளர் நிறைவேற்றினார். புதுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பெண்புவனேஸ்வரி(42). இவரின் கணவர் சுரேஷ் குமார் 5…

View More மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டி கொடுத்த #TVK மாவட்ட பொறுப்பாளர்!